சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மேன் வெர்சஸ் வைல்ட் ஆவணப் பட படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.இந்த படத்தை டிஸ்கவரி சேனலுக்காக பியர் கிரில்ஸ் இயக்கினார். பியர் கிரில்ஸ் தனது சமூக வலைப்பக்கத்தில் ரஜினியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பதிவு செய்து இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடனான நிகழ்ச்சிக்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் கைகோர்த்துள்ளேன்.  நரேந்திர மோடியுடனான நிகழ்ச்சி   தொலைக்காட்சி வரலாற்றிலேயே இல்லாத வகையில்  3.6 பில்லியன் பார்வையாளர்கள் கிடைத்தது என கூறியுள்ளார்.இந்த டுவீட்டில் ரஜினியை முதலில் பாலிவுட் சூப்பர்ஸ்டார் என குறிப்பிட்டு பின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என மாற்றினார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மேன் வெர்சஸ் வைல்ட் ஆவணப் பட படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.இந்த படத்தை டிஸ்கவரி சேனலுக்காக பியர் கிரில்ஸ் இயக்கினார். பியர் கிரில்ஸ் தனது சமூக வலைப்பக்கத்தில் ரஜினியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பதிவு செய்து இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடனான நிகழ்ச்சிக்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் கைகோர்த்துள்ளேன்.  நரேந்திர மோடியுடனான நிகழ்ச்சி   தொலைக்காட்சி வரலாற்றிலேயே இல்லாத வகையில்  3.6 பில்லியன் பார்வையாளர்கள் கிடைத்தது என கூறியுள்ளார்.இந்த டுவீட்டில் ரஜினியை முதலில் பாலிவுட் சூப்பர்ஸ்டார் என குறிப்பிட்டு பின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என மாற்றினார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மேன் வெர்சஸ் வைல்ட் ஆவணப் பட படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.இந்த படத்தை டிஸ்கவரி சேனலுக்காக பியர் கிரில்ஸ் இயக்கினார். பியர் கிரில்ஸ் தனது சமூக வலைப்பக்கத்தில் ரஜினியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பதிவு செய்து இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடனான நிகழ்ச்சிக்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் கைகோர்த்துள்ளேன்.  நரேந்திர மோடியுடனான நிகழ்ச்சி   தொலைக்காட்சி வரலாற்றிலேயே இல்லாத வகையில்  3.6 பில்லியன் பார்வையாளர்கள் கிடைத்தது என கூறியுள்ளார்.இந்த டுவீட்டில் ரஜினியை முதலில் பாலிவுட் சூப்பர்ஸ்டார் என குறிப்பிட்டு பின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என மாற்றினார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மேன் வெர்சஸ் வைல்ட் ஆவணப் பட படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.இந்த படத்தை டிஸ்கவரி சேனலுக்காக பியர் கிரில்ஸ் இயக்கினார். பியர் கிரில்ஸ் தனது சமூக வலைப்பக்கத்தில் ரஜினியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பதிவு செய்து இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடனான நிகழ்ச்சிக்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் கைகோர்த்துள்ளேன்.  நரேந்திர மோடியுடனான நிகழ்ச்சி   தொலைக்காட்சி வரலாற்றிலேயே இல்லாத வகையில்  3.6 பில்லியன் பார்வையாளர்கள் கிடைத்தது என கூறியுள்ளார்.இந்த டுவீட்டில் ரஜினியை முதலில் பாலிவுட் சூப்பர்ஸ்டார் என குறிப்பிட்டு பின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என மாற்றினார். 

మరింత సమాచారం తెలుసుకోండి: