தனுஷ் நடித்த பட்டாஸ்  வெளியாகி வெற்றியை பெற்றது . படத்தை தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்திற்கு நல்ல லாபம் கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது.  இந்நிலையில் தனுஷ்-சத்யஜோதி பிலிம்ஸ் இணையும் அடுத்த பட அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்துள்ளது. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடிக்கவிருக்கும் தனுஷ் 43 படத்தை இளம் இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்க உள்ளார். இவர் துருவங்கள் பதினாறு,நரகாசுரன், மாபியா படங்களை இயக்கியுள்ளார்.தனுஷ்-கார்த்திக் நரேன் இணையும் இந்தப் படத்திற்கு ஜீவி பிரகாஷ் இசையமைக்கவுள்ளார்.தனுஷ் நடித்த பட்டாஸ்  வெளியாகி வெற்றியை பெற்றது . படத்தை தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்திற்கு நல்ல லாபம் கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது.  இந்நிலையில் தனுஷ்-சத்யஜோதி பிலிம்ஸ் இணையும் அடுத்த பட அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்துள்ளது. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடிக்கவிருக்கும் தனுஷ் 43 படத்தை இளம் இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்க உள்ளார். இவர் துருவங்கள் பதினாறு,நரகாசுரன், மாபியா படங்களை இயக்கியுள்ளார்.தனுஷ்-கார்த்திக் நரேன் இணையும் இந்தப் படத்திற்கு ஜீவி பிரகாஷ் இசையமைக்கவுள்ளார்.தனுஷ் நடித்த பட்டாஸ்  வெளியாகி வெற்றியை பெற்றது . படத்தை தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்திற்கு நல்ல லாபம் கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது.  இந்நிலையில் தனுஷ்-சத்யஜோதி பிலிம்ஸ் இணையும் அடுத்த பட அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்துள்ளது. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடிக்கவிருக்கும் தனுஷ் 43 படத்தை இளம் இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்க உள்ளார். இவர் துருவங்கள் பதினாறு,நரகாசுரன், மாபியா படங்களை இயக்கியுள்ளார்.தனுஷ்-கார்த்திக் நரேன் இணையும் இந்தப் படத்திற்கு ஜீவி பிரகாஷ் இசையமைக்கவுள்ளார்.தனுஷ் நடித்த பட்டாஸ்  வெளியாகி வெற்றியை பெற்றது . படத்தை தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்திற்கு நல்ல லாபம் கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது.  இந்நிலையில் தனுஷ்-சத்யஜோதி பிலிம்ஸ் இணையும் அடுத்த பட அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்துள்ளது. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடிக்கவிருக்கும் தனுஷ் 43 படத்தை இளம் இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்க உள்ளார். இவர் துருவங்கள் பதினாறு,நரகாசுரன், மாபியா படங்களை இயக்கியுள்ளார்.தனுஷ்-கார்த்திக் நரேன் இணையும் இந்தப் படத்திற்கு ஜீவி பிரகாஷ் இசையமைக்கவுள்ளார்.தனுஷ் நடித்த பட்டாஸ்  வெளியாகி வெற்றியை பெற்றது . படத்தை தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்திற்கு நல்ல லாபம் கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது.  இந்நிலையில் தனுஷ்-சத்யஜோதி பிலிம்ஸ் இணையும் அடுத்த பட அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்துள்ளது. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடிக்கவிருக்கும் தனுஷ் 43 படத்தை இளம் இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்க உள்ளார். இவர் துருவங்கள் பதினாறு,நரகாசுரன், மாபியா படங்களை இயக்கியுள்ளார்.தனுஷ்-கார்த்திக் நரேன் இணையும் இந்தப் படத்திற்கு ஜீவி பிரகாஷ் இசையமைக்கவுள்ளார்.

మరింత సమాచారం తెలుసుకోండి: