காமெடி நடிகர் யோகிபாபு  முன்னணி நடிகர்களுடன்  காமெடி வேடத்தில் நடித்துக் கொண்டிருந்தாலும் சில படங்களில்  முக்கிய வேடத்திலும் நடித்து வருகிறார்.  யோகி பாபு ஹீரோவாக நடித்து வரும்  காக்டெயில் படத்தின் டீசர்  வெளிவந்து  வரவேற்பை பெற்றது. காட்டுக்குள் சுற்றுலா சென்று  மாட்டிக் கொண்டு  எப்படி மீண்டு வருகிறார்கள் என்பதுதான்  படத்தின் கதை.  யோகிபாபுவுடன் சாயாஜி ஷிண்டே, மைம் கோபி, சுவாமிநாதன்  நடித்துள்ள இந்த படம் மார்ச் 6ஆம் தேதி ரிலீஸ்  என அறிவிக்கப்பட்டுள்ளது.காமெடி நடிகர் யோகிபாபு  முன்னணி நடிகர்களுடன்  காமெடி வேடத்தில் நடித்துக் கொண்டிருந்தாலும் சில படங்களில்  முக்கிய வேடத்திலும் நடித்து வருகிறார்.  யோகி பாபு ஹீரோவாக நடித்து வரும்  காக்டெயில் படத்தின் டீசர்  வெளிவந்து  வரவேற்பை பெற்றது. காட்டுக்குள் சுற்றுலா சென்று  மாட்டிக் கொண்டு  எப்படி மீண்டு வருகிறார்கள் என்பதுதான்  படத்தின் கதை.  யோகிபாபுவுடன் சாயாஜி ஷிண்டே, மைம் கோபி, சுவாமிநாதன்  நடித்துள்ள இந்த படம் மார்ச் 6ஆம் தேதி ரிலீஸ்  என அறிவிக்கப்பட்டுள்ளது.காமெடி நடிகர் யோகிபாபு  முன்னணி நடிகர்களுடன்  காமெடி வேடத்தில் நடித்துக் கொண்டிருந்தாலும் சில படங்களில்  முக்கிய வேடத்திலும் நடித்து வருகிறார்.  யோகி பாபு ஹீரோவாக நடித்து வரும்  காக்டெயில் படத்தின் டீசர்  வெளிவந்து  வரவேற்பை பெற்றது. காட்டுக்குள் சுற்றுலா சென்று  மாட்டிக் கொண்டு  எப்படி மீண்டு வருகிறார்கள் என்பதுதான்  படத்தின் கதை.  யோகிபாபுவுடன் சாயாஜி ஷிண்டே, மைம் கோபி, சுவாமிநாதன்  நடித்துள்ள இந்த படம் மார்ச் 6ஆம் தேதி ரிலீஸ்  என அறிவிக்கப்பட்டுள்ளது.காமெடி நடிகர் யோகிபாபு  முன்னணி நடிகர்களுடன்  காமெடி வேடத்தில் நடித்துக் கொண்டிருந்தாலும் சில படங்களில்  முக்கிய வேடத்திலும் நடித்து வருகிறார்.  யோகி பாபு ஹீரோவாக நடித்து வரும்  காக்டெயில் படத்தின் டீசர்  வெளிவந்து  வரவேற்பை பெற்றது. காட்டுக்குள் சுற்றுலா சென்று  மாட்டிக் கொண்டு  எப்படி மீண்டு வருகிறார்கள் என்பதுதான்  படத்தின் கதை.  யோகிபாபுவுடன் சாயாஜி ஷிண்டே, மைம் கோபி, சுவாமிநாதன்  நடித்துள்ள இந்த படம் மார்ச் 6ஆம் தேதி ரிலீஸ்  என அறிவிக்கப்பட்டுள்ளது.காமெடி நடிகர் யோகிபாபு  முன்னணி நடிகர்களுடன்  காமெடி வேடத்தில் நடித்துக் கொண்டிருந்தாலும் சில படங்களில்  முக்கிய வேடத்திலும் நடித்து வருகிறார்.  யோகி பாபு ஹீரோவாக நடித்து வரும்  காக்டெயில் படத்தின் டீசர்  வெளிவந்து  வரவேற்பை பெற்றது. காட்டுக்குள் சுற்றுலா சென்று  மாட்டிக் கொண்டு  எப்படி மீண்டு வருகிறார்கள் என்பதுதான்  படத்தின் கதை.  யோகிபாபுவுடன் சாயாஜி ஷிண்டே, மைம் கோபி, சுவாமிநாதன்  நடித்துள்ள இந்த படம் மார்ச் 6ஆம் தேதி ரிலீஸ்  என அறிவிக்கப்பட்டுள்ளது.

మరింత సమాచారం తెలుసుకోండి: