பாலியல் வழக்கில் தண்டனை பெற்ற  ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வீ வெயின்ஸ்டீனுக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.தி ஆர்டிஸ்ட், தி இமிடேஷன் கேம் உள்ளிட்ட படங்களைத் தயாரித்த வெயின்ஸ்டீன் கம்பெனி துணை நிறுவனர் ஹார்வீ வெயின்ஸ்டீன். இவர் படப்பிடிப்பின்போது நடிகைகளுக்குப் பல வருடங்களாக பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்பட்டது.சில தினங்களுக்கு முன் நீதிமன்றம் ஹார்வீக்கு 23 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்த நிலையில்  ஹார்வீ வெயின்ஸ்டீனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.பாலியல் வழக்கில் தண்டனை பெற்ற  ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வீ வெயின்ஸ்டீனுக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.தி ஆர்டிஸ்ட், தி இமிடேஷன் கேம் உள்ளிட்ட படங்களைத் தயாரித்த வெயின்ஸ்டீன் கம்பெனி துணை நிறுவனர் ஹார்வீ வெயின்ஸ்டீன். இவர் படப்பிடிப்பின்போது நடிகைகளுக்குப் பல வருடங்களாக பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்பட்டது.சில தினங்களுக்கு முன் நீதிமன்றம் ஹார்வீக்கு 23 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்த நிலையில்  ஹார்வீ வெயின்ஸ்டீனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.பாலியல் வழக்கில் தண்டனை பெற்ற  ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வீ வெயின்ஸ்டீனுக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.தி ஆர்டிஸ்ட், தி இமிடேஷன் கேம் உள்ளிட்ட படங்களைத் தயாரித்த வெயின்ஸ்டீன் கம்பெனி துணை நிறுவனர் ஹார்வீ வெயின்ஸ்டீன். இவர் படப்பிடிப்பின்போது நடிகைகளுக்குப் பல வருடங்களாக பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்பட்டது.சில தினங்களுக்கு முன் நீதிமன்றம் ஹார்வீக்கு 23 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்த நிலையில்  ஹார்வீ வெயின்ஸ்டீனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.பாலியல் வழக்கில் தண்டனை பெற்ற  ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வீ வெயின்ஸ்டீனுக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.தி ஆர்டிஸ்ட், தி இமிடேஷன் கேம் உள்ளிட்ட படங்களைத் தயாரித்த வெயின்ஸ்டீன் கம்பெனி துணை நிறுவனர் ஹார்வீ வெயின்ஸ்டீன். இவர் படப்பிடிப்பின்போது நடிகைகளுக்குப் பல வருடங்களாக பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்பட்டது.சில தினங்களுக்கு முன் நீதிமன்றம் ஹார்வீக்கு 23 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்த நிலையில்  ஹார்வீ வெயின்ஸ்டீனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

మరింత సమాచారం తెలుసుకోండి: