தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன் வெளியாகி  பாராட்டுகளைப் பெற்றது.  நேற்று உலக நாயகன் கமலஹாசன் அசுரன் படத்தை அவருடைய மகள் சுருதிஹாசன், அசுரன் பட நாயகி மஞ்சுவாரியர்  ஆகியோருடன் படத்தை பார்த்தார். படம் பார்த்தவுடன் மஞ்சு வாரியரை பாராட்டிய கமல்ஹாசன், லண்டனில் இருக்கும் தனுஷூக்கு போன் செய்து பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டார். இதே போன்று படங்களில் நடிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். இயக்குனர் வெற்றிமாறனுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.
Image result for அசுரனை பாராட்டிய கமல்ஹாசன்!

మరింత సమాచారం తెలుసుకోండి: