மும்பை:
அதிகமாம்ல... அதிகமாம்ல... கபாலியை மிஞ்சிடுச்சாம்ல என்று கோலிவுட் கோகிலாக்கா ஒரு மேட்டரை ரிலீஸ் செய்திருக்காங்க... என்னன்னா?


கிரிக்கெட்வீரர் தோனியின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் இந்த வாரம் திரைக்கு வருது. இந்த படத்தின் ப்ரோமேஷன் நிகழ்ச்சிக்காக சென்னைக்கும் வந்திருந்தார் தோனி.


இப்படம் உலகம் முழுவதும் 4500 தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிறதாம். அதுமட்டுமா? 60 நாடுகளில் ரிலீஸ் ஆகிறது என்று தகவல்கள் வெளியாகிறது. கபாலி படத்தை விட அதிக திரையரங்குகளில் இந்த படம் ரிலீஸ் ஆகிறது. இந்திய சினிமாவிலேயே இந்த படம்தான்அ அதிக திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது.


మరింత సమాచారం తెలుసుకోండి: