சென்னை:
ஹேப்பி... இன்று முதல் ஹேப்பி... என்று ரெமோ படக்குழுவினர் பாட்டு பாடாத குறைதான்! ஏன் தெரியுங்களா?


சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள படம் ‘ரெமோ’. படத்தின் டிரெய்லரே செம போடு போட்டு வரும் நிலையில் இந்த படம் சென்சாருக்கு சென்றது. படத்திற்கு யு சர்டிபிகேட் கிடைக்க வேண்டும் என்று படக்குழுவினர் டென்ஷனாக இருந்தனர்.


இப்படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்திற்கு ‘யு’ சான்றிதழ் கொடுக்க இப்போ ரெமோ குழுவினர் செம ஹேப்பி மாமோய்... மாமோய்...



మరింత సమాచారం తెలుసుకోండి: