சென்னை:
ரேஞ்ச் உயர்ந்துடுச்சு... அந்த நடிகைக்கு கல்தா கொடுத்துடுச்சு இந்த நடிகர் என்று கோலிவுட் கோகுல் செம மேட்டரை சொல்லியிருக்காருப்பா.


என்ன விஷயம்ன்னா... சிவகார்த்திகேயனுடன் 2 படங்களில் நடித்தவர் பநீதிவ்யா. இவர் தற்போது நடித்த படங்கள் பெரிய அளவில் வெற்றிப் பெறாததால் மீண்டும் சிவகார்த்திகேயனுடன் நடிக்க அம்மணி தூது அனுப்பினாராம். ஆனால் சிவகாரத்திகேயனோ தற்போது நயன்தாரா, சமந்தா ரேஞ்சிற்கு சென்றுவிட்டார் என்பதால் அவரை கண்டுக்கவே இல்லியாம். இதுதான் தற்போது பரபரப்பாக பேசிக்கிறாங்களாம்... கோலிவுட்டில்...


మరింత సమాచారం తెలుసుకోండి: