''நட்புக்கு ஈடு எதுவுமே இல்லை'' என்று கூறுவார்கள். அது உண்மை தான். அதற்கு எடுத்துக்காட்டாக பிரபல தொலைக்காட்சி நட்சத்திரங்கள் சிலர் தங்களுடைய நெருங்கிய நண்பர்கள் உடன் இருக்கும் புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர். அதன் தொகுப்பை இன்றைக்கு நாம் பார்க்கலாம். 


1. சாணக்யா இராணி - திராஷ்ட்டி தாமி 


இவர்கள் இருவரும் நெருங்கிய தோழிகள். தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் இணைந்து பணிபுரிந்த போது, இருவரும் நெருங்கிய தோழிகளாகிவிட்டனர். 


2. விவியன் டிஸேனா - சஷாங் வியாஸ் 


இவர்கள் இருவரும் 'கலர் டிவியில்' பிரபலமானவர்கள். இருவரும் சேர்ந்து பணிபுரிந்த சமயத்திலிருந்து, இன்று வரை சிறந்த நண்பர்களாக உள்ளனர். 


3. சானா சேத் - அம்ருதா கன்விகார் 


இவர்கள் இருவரும் ரியாலிட்டி ஷோவில் பணிபுரிந்த போது, தோழிகளானர்.


4. காமயா பஞ்சாபி - சினேகா வாக் 


இவர்கள் இருவரும் பிக் பாஸ் 7-ல் இணைந்து பணிபுரிந்த போது தோழிகளாகினர்.


5. சஞ்சீதா ஷைக் - மௌனி ராய் 


இருவரும் வெள்ளி திரையில் அறிமுகமான காலத்திலிருந்து தோழிகளாக உள்ளனர்.





మరింత సమాచారం తెలుసుకోండి: