தமிழ் சினிமாவின் No 1 நடிகையாக திகழ்பவர் நயன்தாரா. இவர் முன்னணி நடிகர்களான ரஜினி அஜித் கமல் சூர்யா விக்ரம் போன்றவர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துவிட்டார். தற்பொழுது இவர் சிவகார்த்திகேயனுடன் பெயரிடாத ஒரு படத்தில் நடித்துக்கொண்டு வருகிறார். 





அதுமட்டுமில்லாமல் டோரா,அறம்,இமைக்கா நொடிகள் போன்ற படங்களிலும் நடித்து வருகின்றனர். இவரின் தைரியத்தை கண்டு டோரா படத்தின் இயக்குனர் ஆச்சிரியம் அடைந்திருக்கிறார். இவரை லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைப்பதும் உண்டு.





நயன்தாரா எப்பொழுதும் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பாகவே வந்துவிடுவார் தாமதமானாலும் பொறுமையாக காத்திருப்பார். டோரா படம் மார்ச் 31 ல் திரைக்கு வருகிறது அந்த படத்தின் இயக்குனர் தாஸ் ராமசாமி நயன்தாரா அவருடைய காட்சி இல்லை என்றாலும் கேரவன் உள்ளே செல்ல மாட்டார் செட்டில் அமர்ந்து மற்றவர்கள் நடிப்பதை பார்த்து கொண்டு இருப்பார் தல அஜித் போல் இவரை லேடி அஜித் என்றே சொல்லலாம் என்றார். அப்போ லேடி சூப்பர் ஸ்டார் லேடி அல்டிமேட் ஸ்டார் இரண்டும் நயன்தாரா தான் போல.


మరింత సమాచారం తెలుసుకోండి: