மலையாள படவுலகில் 1983 மூலம் திரைப்படங்களுக்குள் நுழைந்த நிக்கி கல்ராணி, தமிழில் மரகத நாணயம் மற்றும் கலகலப்பு 2 போன்ற படங்களால் அறியப்படுகிறார். கிட்டத்தட்ட பதினைந்து படங்களுக்கு மேல் நடித்து விட்டாலும் கூட, இன்னும் நிக்கிக்கு தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில், நிலையான இடத்தை பெற முடியவில்லை.


Image result for nikki galrani hot


 இவரது அக்காவான சஞ்சனா கல்ராணி, கன்னட படவுலகில் படு கவர்ச்சி வேடங்களில் நடித்து கலக்கி வருகிறார். சமீபத்தில் வெளியான தண்டுபால்யம் மூன்றாம் பாகத்தில் , ஒரு காட்சியில் நிர்வாணமாக நடித்தது, டாப்லெஸ்ஸாக நடித்தது என, பல அதிரடிகளை செய்து வருகிறார் சஞ்சனா.


Image result for nikki galrani hot


 இங்கு நீக்கியோ, எடை அதிகரித்து இடுப்பு ஒரு சுற்று பெருத்துவிட்டதால், எடை குறைத்து கவர்ச்சி வேடங்களில் நடிக்க முடிவெடுத்துள்ளாராம். இதனை தொடர்ந்து டயட்டில் இருந்து எக்ஸர்சைஸ் செய்து வரும் நிக்கி கல்ராணி, தயாரிப்பாளர்களுக்கும் இயக்குனர்களுக்கும் தன கவர்ச்சி ஆல்பங்களை அனுப்பி வாய்ப்பு தேடி வருகிறாராம். 


మరింత సమాచారం తెలుసుకోండి: