Indiaherald Group of Publishers P LIMITED

X
close save
crop image
x
Thu, Oct 24, 2019 | Last Updated 5:21 am IST

Menu &Sections

Search

இடையழகியின் கோடி டிமாண்ட்

இடையழகியின் கோடி டிமாண்ட்
இடையழகியின் கோடி டிமாண்ட்
http://apherald-nkywabj.stackpathdns.com/images/appleiconAPH72x72.png apherald.com
இஞ்சி இடுப்பழகி இலியானா ஒரு காலத்தில் தனது கட்டுடல் மேனியழகாலும், கவர்ச்சியான இடையாலுமே ரசிகர்களை கட்டுக்குள் வைத்திருந்தார். இவரது அதிரடி கவர்ச்சிக்காகவே இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் இவரது கால்ஷீட்டுக்காக க்யூ கட்டி காத்திருந்த காலங்கள் உண்டு. 


ileana-ileana-hot


போக்கிரி மற்றும் தேவதாசு படங்களை அடுத்து இவர் நடிப்பில் வெளியான படங்களில், கிக் தவிர, முன்னா, ஆட்டா, கதர்நாத், என பல படங்களும் படு தோல்வியையே தழுவின. ஆனாலும் இவரது சிக் இடுப்புக்காகவே அவருக்கு கோடிக்கணக்கில் சம்பளம் கொடுத்து புக் செய்ய ரெடியாக இருந்தனர். 


ileana-ileana-hot


பல தோல்விகளுக்கு பிறகு பர்பி படத்தின் மூலம் பாலிவுட் நுழைந்த இலியானா, இப்பொழுது தான் அவரது காதலர் விவகாரங்கள் எல்லாம் தாண்டி, மீண்டும், பாத்ஷாஹோ, ரெய்டு, மற்றும் ரஸ்தம் என சில வெற்றிகளை கொடுத்து வருகிறார். இந்நிலையில் அவரது ஆசைக்கு ஏற்ப அவருக்கு மீண்டும் தெலுங்கில் நடிக்கும் வாய்ப்பு, ரவி தேஜா நடிக்கும் அமர் அக்பர் அந்தோணி படத்தின் மூலமாக வந்துள்ளது. தெலுங்கில் நடித்து பல ஆண்டுகள் ஆகியும் கூட, இப்பொழுதும் இலியானா இரண்டு கோடிகள்  சம்பளம் கேட்டும் கூட, அதை உடனே கொடுத்து, படு கவர்ச்சியாக நடிக்க புக் செய்து உள்ளனர் பட குழுவினர். 


ileana-ileana-hot
5/ 5 - (1 votes)
Add To Favourite
More from author
மதுமிதா மீது விஜய். டிவி புகார்!
ஜெயம் ரவியுடன் டாப்ஸீ!
சிதம்பரத்திற்கு எதிராக நோடீஸ்!
மலேசியாவில் மாநாடு படப்பிடிப்பு
அசுரனை பாராட்டிய மகேஷ் பாபு!
இசுஸு வி க்ராஸ் இந்தியாவில் அறிமுகம்!
விருமாண்டியின் பாதிப்பில் கைதி!
ஜிவி பிரகாஷ் நடித்து வரும் ஆயிரம் ஜென்மங்கள்
சந்தானம் படத்தில் சவுகார் ஜானகி!
ஹார்லி டேவிட்சன் லைவ்வயர் இந்தியாவில் அறிமுகம்!
எடப்பாடி ஆட்சிக்கு பின்னர் ரஜினி ஆட்சி!
மீண்டும் சிம்பு-ஹன்சிகா இணைவார்களா?
கமலுக்கு கவுரவம் செய்த சிவாஜி குடும்பம்!
கூந்தல் பளபளப்பாக வழிகள் என்ன?
தல அஜித்தின் வலிமை!
சூர்யா படத்தில் ஹாலிவுட் ஸ்டண்ட் கலைஞர்!
நிவேதா தாமஸின் மாஸ் தர்பார் ட்வீட்!
பெருங்குடல் புற்றுநோயிலிருந்து காக்கும் பழக்கங்கள் என்னென்ன?
About the author

Nanotechnology Degree Holder. Movie Geek. Crazy about comics and cartoons. Hardcore Cricket Lover. Photoshop Professional