ஒல்லி இடையழகி ரகுல் ப்ரீத் சிங்க் ,சில காலமாக தமிழ் மற்றும் தெலுங்கில் எப்படி நடித்தாலும் எந்த படமும் ஓடாமல் தவித்து கொண்டிருந்தார். மிகவும் எதிர்பார்த்த ஸ்பைடர் படம் படு தோல்வியை அடைந்தது. 


Related image


ஆனால் இதன் பின் இவர் கார்த்தி ஜோடியாக நடித்த தீரன் அதிகாரம் அண்ட் பெரும் வெற்றி பெற்று இவர் கேரியரை காப்பாற்றி விட்டது. இப்படத்தை தொடர்ந்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ரகுல், திரையுலகில் இது வரை பட வாய்ப்புக்காக செக்ஸ் எதிர்பார்க்கும் நிலை அவர் அனுபவிக்கவில்லை என்று கூறியிருந்தார். 


Image result for rakul preet apherald


அதனை அப்பொழுதே நடிகைகள் ஸ்ரீ ரெட்டி மற்றும் மாதவி லதா எதிர்த்தனர். இந்நிலையில், மீண்டும் ரகுல் ப்ரீத் சிங்க் பிலிம்பேர் பத்திரிகைக்கு கொடுத்துள்ள பேட்டியில், திரையுலகில் கேஸ்டிங் கவுச் இல்லை என்று கூறியிருப்பது சர்ச்சையை உருவாக்கி உள்ளது. ரகுல் அடுத்ததாக கார்த்தி ஜோடியாக தேவ் படத்திலும் , அஜய் தேவ்கன் ஜோடியாக ஒரு ஹிந்தி படத்திலும் நடித்து வருகிறார்.


మరింత సమాచారం తెలుసుకోండి: