நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் படத்தை இயக்கிய பாலை தரணீதரனின் இரண்டாவது படம் ஒரு பக்க கதை. இந்த படம் சென்சாரில் பல பிரச்சனைகளில் மாட்டி கொண்டு கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக வெளியாகாமல் உள்ளது. இந்த படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகியிருக்க வேண்டியவர் தான் மேகா ஆகாஷ். 


Image result for megha akash hot


இப்படத்தை தொறந்து கவுதம் வாசுதேவ் மேனன் இயக்க தனுஷ் நடிக்கும் எனை நோக்கி பாயும் தோட்டா படத்திலும் புக் ஆனார். கவுதம் படங்களின் நிலைமை அனைவரும் அறிந்தது தானே. படம் எடுக்க தொடங்கி மூன்று ஆண்டுகளில் மூன்று பாடல்களும் இரண்டு டீசர்களுமே வந்துள்ளன. 


Related image


இவ்வாறாக தமிழில் தான் நடித்த இரண்டு படங்களுமே வெளியாகாத நிலையில் தெலுங்கில் லாய் மற்றும் சல் மோஹன்ரங்கா என இரண்டு படங்களில் தன் அதிரடி கவர்ச்சியால் தொடையழகாலும் ரசிகர்களை பெற்றார். இந்நிலையில் இவருக்கு தமிழில் மீண்டும் ஒரு வாய்ப்பு அமைந்துள்ளது. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க கார்த்திக் சுப்பராஜ் இயக்கவிருக்கும் படத்தில் நடிகர் சனத்துக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் மேகா ஆகாஷ். முதல் படம் ரிலீஸ் ஆகும் முன்பே மூன்றாவது படம் அமைந்துள்ளது இவருக்கு அதுவும் பெரிய படம். 


మరింత సమాచారం తెలుసుకోండి: