கன்னட நடிகை ராஷ்மிக்கா மந்தான்னா சலோ படத்தின் மூலமாக தெலுங்கு திரை உலகில் அறிமுகம் ஆனார். அதனை தொடர்ந்து அவர் தற்பொழுது கீதா கோவிந்தம் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராஷ்மிக்கா அர்ஜுன் ரெட்டி புகழ் விஜய் தேவரகொண்டா ஜோடியாக நடித்துள்ளார்.

Image result for rashmika apherald

சமீபத்தில் வெளியான இந்த படத்தின் போஸ்ட்டரில் விஜய் தேவரைகொண்டஆவின் முதுகில் அமர்ந்து வருவது போல இருந்தது. இந்த போஸ்டரை வைத்து பலரும் ராஷ்மிகாவை கலாய்த்து வந்தனர். ராஷ்மிக்கா மந்தான்னா தனது முதல் பட கதாநாயகனான ரக்ஷித் ஷெட்டியுடன் திருமணம் நிச்சயம் ஆனவர் ஆவார்.

Image result for rashmika apherald

இதனால் ட்விட்டர் நெட்டிசன்கள் அனைவரும் திருமணம் ஆகா உள்ள நிலையில் எதற்காக விஜயுடன் நெருக்கமாக நடிக்கிறீர்கள் என்று ராஷ்மிகாவை கலாய்க்கவே அவர் பொங்கிவிட்டார். இவ்வாறு தன்னை கலாய்ப்பதாக நினைத்து கொச்சையாக பேசியவர்களை பதிலடி கொடுத்துள்ளார்.

Image result for rashmika apherald

திருமணம் நிச்சயமான நடிகை வேறு நாயகர்களுடன் நெருக்கமாக நடித்தால் கேட்கும் நீங்கள் திருமணம் ஆன கதாநாயகர்கள் நாயகிகளுடன் நெருங்கி நடித்தால் கேட்டதுண்டா என்று ராஷ்மிக்கா நறுக் கேள்வி கேட்டு கலாய்த்தவர்களை வாயடைத்துள்ளார். 


మరింత సమాచారం తెలుసుకోండి: