வனமகன் படத்தில் தமிழில் அறிமுகம் ஆனவர் சாயிஷா. ஜெயம் ரவி நடித்த இந்த படம் படு தோல்வியை அடைந்தது. இதற்கு பிறகு ஒரு ஆண்டுக்கு சாயிஷா தமிழில் நடிக்கவே இல்லை. இந்த ஆண்டு வரிசையாக மூன்று தமிழ் படங்களில் நடித்தார் சாயிஷா.

Image result for sayyeshaa

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஜோடியாக ஜூங்கா படத்தில் நடித்தார். இந்த படம் நகைச்சுவையாக இருந்தாலும் ஓடவில்லை. அடுத்ததாக ஆர்யா ஜோடியாக கஜினிகாந்த் என்ற காமெடி படத்தில் நடித்தார். தெலுங்கில் ஹிட்டான பலே பலே மகாடிவோய் படத்தின் ரீமேக்காகும். 

Image result for sayyeshaa

ஆனாலும் இந்த படமும் ஓடவில்லை. சமீபத்தில் வெளியான கார்த்தி நடித்த படமான கடைக்குட்டி சிங்கம் படத்திலும் சாயிஷாவுக்கு நல்ல பெயர் கிடைக்கவில்லை. இதனால் மனமுடைந்து போயுள்ளார் சாயிஷா. சூர்யாவுடன் நடிக்கும் படம் தவிர கைவசம் வேறு படங்களும் இல்லாததால் கேரியர் ஓவர் என்ற நிலையில் அவர் உள்ளார். 


మరింత సమాచారం తెలుసుకోండి: