மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் வெளியாகி பிளாக்பஸ்டர் ஆன படம் தனி ஒருவன். ஜெயம் ரவி மற்றும் நயன்தாரா நடித்த இந்த படத்தை ரவியின் அன்னான் மோகன் ராஜா இயக்கியிருந்தார். இந்த படம் பிளாக்பஸ்டர் ஆக முக்கியமான காரணம் இந்த படத்தில் ஸ்டைலிஷ் வில்லனாக நடித்த அரவிந்த் ஸ்வாமி தான் என்று கூறினால் மிகை ஆகாது. மேலும் இந்த படம் தான் ராஜா முதன் முதலாக ஒரு படத்தை ரீமேக் செய்யாமல் சுயமாக எழுதி இயக்கிய படம்.

Image result for kajal aggarwal hot

இந்த படத்தின் மூன்றாம் ஆண்டு அனிவர்சரியின் பொது ராஜா தனது அடுத்த படம் தனி ஒருவன் டூ என்றும் இது ஜெயம் ரவியின் இருபத்தி ஐந்தாவது படம் என்றும் கூறியுள்ளார். இந்நிலையில் இந்த படத்தில் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா தான் முதல் பாகத்தில் நடித்த மஹிமா வேடத்தில் மீண்டும் நடிப்பார் என்று கூற பட்டது.

Image result for kajal aggarwal hot

மேலும் இன்னொரு நாயகியாக சயிஷா நடிப்பார் என்று வதந்திகள் வந்த நிலையில் இப்பொழுது இன்னொரு வதந்தி வந்துள்ளது. அது என்ன என்றால் தனி ஒருவன் டூ படத்தில் இரண்டாவது நாயகியாக நடிக்க காஜல் அகர்வாலை அணுகியுள்ளனர் பட குழுவினர் என்பது தான். பார்க்கலாம் ரவியின் இரண்டாம் ஜோடி காஜலா சாயிஷாவா என்று.


మరింత సమాచారం తెలుసుకోండి: