ஹாட்ரிக் ஹீரோயினாக திகழ்ந்து வருகிறார் சமந்தா. இவரது கடைசி மூன்று படங்களுமே ப்ளாக்பஸ்டர் ஆன நிலையில் அடுத்ததாக விநாயகர் சதுர்த்தி அன்று தமிழில் சீமராஜா மூலமாகவும் தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நாளில் யூ டர்ன் படத்தின் மூலமும் என இரண்டு மாநிலங்களிலும் கலக்க உள்ளார் சமந்தா.

Image result for samantha hot

இந்நிலையில் சில காலங்களாக பரவி வரும் வதந்தி என்ன என்றால் சமந்தாவை பிரபல இயக்குனர் ராஜமவுலி தான் அடுத்ததாக ஜுனியர் என் டி ஆர் மற்றும் ராமசாரணை வைத்து எடுத்து வரும் படத்தில் ஹீரோயினாக்க உள்ளதாக தான்.

Image result for samantha hot

ஆனால் சமந்தாவோ அது உண்மை இல்லை வெறும் வதந்தி தான் என்று மறுத்து விட்டார். சமந்தாவை நான் ஈ படத்தின் மூலம் பிரபலம் ஆக்கியவர் ராஜமவுலி தான். 


మరింత సమాచారం తెలుసుకోండి: