இரண்டு நாட்களுக்கு முன்னர் துபாயில் சைமா விருது வழங்கும் விழா நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடைபெற்ற இவ்விழாவில் தமிழ் தெலுங்கு கன்னடம் மற்றும் மலையாளம் என தென்னிந்தியாவின் அணைத்து மொழி சினிமாக்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.



நான்கு மாநில சினிமா நட்சத்திரங்களும் கலந்து கொண்ட இவ்விழாவில் பல முன்னணி நட்சத்திரங்களும் வந்திருந்தனர். ஆனால் அனைவரின் கண்ணையும் ஈர்த்தவர் வேறு யாரும் அல்ல ஷ்ரியா சரண் தான். ஒரு காலத்தில் கவர்ச்சி கன்னியாகவும் இடுப்பழகி ஆகவும் இருந்தவர் பெல்லி டான்ஸுக்கு பெயர் போனவரான ஷ்ரியா சரண் சில மாதங்களுக்கு முன்னர் தான் தனது ரஷ்ய காதலர் அன்றயை கல்யாணம் செய்து கொண்டார்.



இந்நிலையில் சைமா விருது விழாவுக்கு வந்திருந்த ஷ்ரியா சரண் தனது முன்னழகு எடுப்பாக தெரியும் வண்ணம் ஒரு லோ கேட் ஆடையை அணிந்து வந்திருந்தார். பார்ப்பவர்கள் அனைவரையும் ஈர்க்கும் வண்ணமும் ரசிகர்களை தனது கட்டழகு மேனியால் சுண்டி இழுக்கும் வண்ணமும் இருந்த உடையை அணிந்த படி அவர் விருது வழங்க அவரது மார்பழகை கண்டு ரசிகர்கள் பலரும் ஜொள்ளு விட்டபடி உள்ளனர்.



மேலும் விழாவில் செய்த கவர்ச்சி சேட்டை போதாது என தனது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்திலும் தனது முன்னழகு மிளிரும் வண்ணம் இடுப்பை வளைத்து நெளித்து ஆடி ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார் ஷ்ரியா சரண். 


మరింత సమాచారం తెలుసుకోండి: