இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் வெளியாக மலையாள சூப்பர்ஹிட் படம் சார்லி. மார்ட்டின் பரக்கத் இயக்கிய இந்த படத்தில் துல்கர் சல்மான் மற்றும் பார்வதி ஜோடியாக நடித்திருந்தனர். இந்த படம் ஹிட்டாகவே இதன் தமிழ் ரீமேக் இந்த ஆண்டு துவங்க பட்டது. இதில் விக்ரம் வேதா ஜோடியான மாதவனும் ஷ்ரதா ஸ்ரீநாத்தும் நடிக்க உள்ளனர்.

Image result for charlie malayalam movie

கல்கி என்ற குறும்படத்தை இயக்கிய திலிப் குமார் தமிழில் இதை இயக்க உள்ளார். படத்திற்கு மாறா என்று பெயரிட்டு ஷூட்டிங்கும் தொடங்கி விட்டது. இந்நிலையில் இந்த சார்லி படத்தின் தெலுங்கு ரீமேக் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர் எக்ஸ் நூறு படத்தில் ஹீரோவாக நடித்து பெயர் பெட்ரா கார்த்திகேயா இந்த படத்தில் ஹீரோவாக நடிக்க பெல்லிசூப்புலு  படத்தின் நாயகி ரோடு வர்மா நாயகியாக நடிக்க உள்ளதாக பேசப்படுகிறது.

Image result for charlie malayalam movie

இந்த படத்திற்கு சேதுபதி மற்றும் தெகிடி படங்களுக்கு இசையமைத்த நிவாஸ் பிரசன்னா இசையமைக்க ராஜசேகர் ஒளிப்பதிவு செய்யவுள்ளார். ஹிப்பி என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை கலைப்புலி தாணு தயாரிக்க உள்ளார். 


మరింత సమాచారం తెలుసుకోండి: