நடிகை தமன்னா சில காலமாக தமிழில் சரி வர படங்கள் எதுவும் அமையாமல் உள்ளார். கடைசியாக நடித்த சில படங்களில் சிம்பு ஜோடியாக படு கவர்ச்சியாக நடித்த அன்பானவன் அசரதவன் அடங்காதவன் அவ்வளவு செக்சியாக நடித்தும் ஓடவில்லை. மேலும் கடைசியாக வெளியான சீயான் விக்ரமின் ஸ்கெட்ச் படமும் படு தோல்வி அடைந்தது.



தெலுங்கில் தொடை அழகை காட்டி கவர்ச்சி தாண்டவம் ஆடிய நா நுவ்வே படமும் பிளாப். இப்படி எல்லாமே சரியில்லாமல் போகவே தெலுங்கில் ஸ்விங் சாரா பாடலில் ஐட்டம் டான்ஸ் ஆடியது போலவே கன்னடத்தில் கே ஜி எப் படத்தில் ஒரு ஐட்டம் நடனம் ஆடினார். இந்நிலையில் அதிர்ஷ்ட வசமாக இவருக்கு ஒரு தமிழ் படம் சிக்கியுள்ளது.



அது தான் சுந்தர்.சியின் அடுத்த படம் இதில் ஆக்ஷன் ஹீரோ விஷால் ஜோடியாக நடிக்க ஹிப் ஹாப் தமிழா இசையமைக்க உள்ளார். இந்த படம் ஜனவரியில் ஷூட்டிங் தொடங்க உள்ளது. இதே விஷால் சுந்தர் சி ஹிப் ஹாப் தமிழா கூட்டணி மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் ஆம்பள படத்தில் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.



மேலும் விஷாலும் தமன்னாவும் ஏற்கனவே கத்தி சண்டை படத்தில் நடித்துள்ளனர். அந்த படத்தை விட கவர்ச்சியாக இந்த படத்தில் தமன்னா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. 


మరింత సమాచారం తెలుసుకోండి: