Indiaherald Group of Publishers P LIMITED

X
close save
crop image
x
Tue, Oct 15, 2019 | Last Updated 9:00 am IST

Menu &Sections

Search

மூன்றாவதில் வரும் நயன்தாரா!

மூன்றாவதில் வரும் நயன்தாரா!
மூன்றாவதில் வரும் நயன்தாரா!
http://apherald-nkywabj.stackpathdns.com/images/appleiconAPH72x72.png apherald.com
லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா கடைசியாக தமிழில் கோலமாவு கோகிலா மற்றும் இமைக்கா நொடிகள் ஆகிய சூப்பர்ஹிட் படங்களில் நடித்தார். இந்த படங்களில் நடித்து முடித்த பின்னர் நயன்தாரா அடுத்ததாக சிவ கார்த்திகேயன் ஜோடியாக ஒரு படம் மற்றும் ஐரா என்ற டபுள் ஆக்ஷன் படங்களில் நடித்து வருகிறார்.

nayan-viswasam-third-look

தல அஜித் ஜோடியாக இவர் நடித்துள்ள படமான விசுவாசம் பொங்கல் அன்று வெளியாக உள்ளது. விசுவாசம் படத்தின் முதல் இரண்டு போஸ்டர்களில் தல கலக்கியதை தொடர்ந்து அடுத்ததாக மூன்றாவது போஸ்டரில் நயன்தாரா இடம்பெறுவார் என்று கூறப்படுகிறது.

nayan-viswasam-third-look

சிவா இயக்கத்தில் வெளியாக உள்ள விசுவாசம் படத்தில் வீரம் படத்தை போல தல ஓரு மாஸ் ஆன கிராமத்து ஹீரோவாக நடித்துள்ளார். 


nayan-viswasam-third-look
5/ 5 - (1 votes)
Add To Favourite
More from author
About the author

Nanotechnology Degree Holder. Movie Geek. Crazy about comics and cartoons. Hardcore Cricket Lover. Photoshop Professional