Indiaherald Group of Publishers P LIMITED

X
close save
crop image
x
Fri, Oct 18, 2019 | Last Updated 11:58 pm IST

Menu &Sections

Search

விஜய் ஆன்டனியால் தள்ளிப்போன நகுல்!

விஜய் ஆன்டனியால் தள்ளிப்போன நகுல்!
விஜய் ஆன்டனியால் தள்ளிப்போன நகுல்!
http://apherald-nkywabj.stackpathdns.com/images/appleiconAPH72x72.png apherald.com
நடிகை தேவயானியின் தம்பி தான் நடிகர் நகுல். ஷங்கர் இயக்கத்தில் பாய்ஸ் படத்தில் அறிமுகம் ஆன நகுல் ஹீரோவாக காதலில் விழுந்தேன் படத்தில் அறிமுகம் ஆனார். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து நகுல் மாசிலாமணி வல்லினம் என பல படங்களில் நடித்தார்.

vijay-antony-nakul-thimiru-pidichavan

ஆனால் காதலில் விழுந்தேன் அளவுக்கு எந்த படமும் ஓடவில்லை. இதனை தொடர்ந்து அடுத்ததாக இவர் நடிப்பில் வரவுள்ள படம் செய். இந்த படம் நவம்பர் பதினாறாம் தேதி வெளியாக வேண்டியது. ஆனால் தீபாவளிக்கு வர வேண்டிய விஜய் ஆண்டனி படமான திமிரு புடிச்சவன் தள்ளி போய் பதினாறாம் தேதி வருவதால் தியேட்டர்கள் கிடைக்காத காரணத்தால் செய் படம் மீண்டும் தள்ளிப்போயுள்ளது.

vijay-antony-nakul-thimiru-pidichavan

இதனால் நகுல் விஜய் ஆண்டனி மீது செம கோபத்தில் உள்ளாராம். விஜய் ஆண்டனி தான் நகுல் நடித்த காதலில் விழுந்தேன் படத்தின் ம்யூசிக் டைரக்டர் என்பதும் நாக்க முக்க என்ற சூப்பர்ஹிட் பாடலை கொடுத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. 


vijay-antony-nakul-thimiru-pidichavan
5/ 5 - (1 votes)
Add To Favourite
More from author
பிறந்தநாள் வாழ்த்துக்கள் காஜல் அகர்வால்
டுவிட்டர் கணக்கை நீக்கிவிட்ட திவ்யா
காலா இரண்டாம் பாகம் குறித்து பா.ரஞ்சித்
யாஷிகா,ஐஸ்வர்யா சேர்ந்து நடிப்பார்களா?
ஆடை டீசரில் நிர்வாணமான அமலா பால்
தர்பார் மோஷன் போஸ்டர் அறிவித்த அனிருத்!
நர்ஸ் ஆசையை நிறைவேற்றி வைத்த ராகுல்காந்தி!
வித்யாபாலன் ஃபேவரைட் படம்!
நீண்ட நேரம் பெர்மியூம் வாசனை வைத்திருக்க ட்ரிக்!
சரவணனை சந்தித்த சாண்டி, கவின்!
100 வருடத்தில் இல்லாத மழை!
சிவகார்த்திகேயன் ரசிகர்கள் கோரிக்கை ஏற்று செகண்ட்லுக்!
ஏ.ஆர்.ரஹ்மான் இந்தி எதிர்ப்பு
தமிழ் படத்தில் கே.ஜி.எஃப் ஸ்ரீநிதிஷெட்டி!
அவசரப்பட்ட ராஷ்மிகா...
வடிவேலு கேரக்டரில் யோகிபாபு!
இதயத்துடிப்பை கட்டுப்படுத்தும் கருவி!
About the author

Nanotechnology Degree Holder. Movie Geek. Crazy about comics and cartoons. Hardcore Cricket Lover. Photoshop Professional