நடிகர் கார்த்தி தீரன் அதிகாரம் ஒன்று மற்றும் கடைக்குட்டி சிங்கம் என அடுத்தடுத்து பிளாக்பஸ்டர் படங்களில் நடித்து வெற்றி நாயகனாக திகழ்கிறார். இந்நிலையில் அடுத்ததாக கார்த்தி நடிப்பில் வர உள்ள படம் தான் தேவ்.



அறிமுக இயக்குனர் ரஜத் ரவிசங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் கார்த்தி ஜோடியாக அவரது தீரன் அதிகாரம் ஒன்று ஹீரோயின் ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார்.



இவர்கள் தவிர பிரகாஷ்ராஜ் கார்த்திக் ரம்யா கிருஷ்ணன் மற்றும் அம்ருதா ஸ்ரீனிவாசன் ஆகியோர் நடித்துள்ள இந்த படத்தை காதலர் தின சிறப்பு படமாக வெளியிட திட்டமிட்டுள்ளனர். 


మరింత సమాచారం తెలుసుకోండి: