இசையமைப்பாளர் மற்றும் நடிகர் ஜிவி பிரகாஷ் சென்ற ஆண்டில் பாலா இயக்கத்தில் நாச்சியார் படத்தில் நடித்தார். இதனை தொடர்ந்து பல முன்னணி இயக்குனர்கள் இவரை வைத்து படம் எடுத்து வருகிறார்கள்.

Image result for gv prakash

ஏ.எல். விஜய் இயக்கத்தில் வாட்ச்மேன், சசி இயக்கத்தில் ரெட்டை கொம்பு, வசந்த பாலன் இயக்கத்தில் ஜெயில் ஆகிய படங்களில் ஜிவி பிரகாஷ் நடித்து வருகிறார். இந்நிலையில் அடுத்ததாக இயக்குனர் மணிரத்னம் தயாரிக்கவுள்ள பெயரிடப்படாத படத்தில் ஜிவி பிரகாஷ் நடிக்க அறிமுக இயக்குனர் தனசேகரன் இயக்கவுள்ளார். 


మరింత సమాచారం తెలుసుకోండి: