நடிகர் சிம்பு எப்பொழுதும் எதாவது சர்ச்சையாக செய்து வம்பில் மாட்டிக்கொள்வார். அவரது கருத்துகளும் அவரை கலாய்ப்பவர்களுக்கு ஏற்றபடியே அமையும்.

Related image

ஒரு வாரம் முன்பு தனது ரசிகர்களை தனக்கு கட்டவுட் வைப்பதோ பாலாபிஷேகமோ செய்ய வேண்டாம் என்ற சிம்பு இன்று அதை அப்படியே மாற்றி எனது ரசிகர்கள் எனக்கு வேற லெவலில் கட் அவுட் வைத்து அண்டா அண்டாவாக பாலபிஷேகம் பண்ணுங்க என்று வீடியோ வெளியிட்டுள்ளார்.

Image result for str megha akash hot

இதனை தொடர்ந்து தமிழ் நாடு பால் முகவர்கள் சங்கம் சிம்பு மீது கேஸ் போடுவதாக உள்ளது.


మరింత సమాచారం తెలుసుకోండి: