ஜனனி ஐயர் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக பிரபலம் ஆனவர். இதற்கு முன்னர் இவர் பிரபல இயக்குனர் பாலா இயக்கத்தில் அவன் இவன் படத்தில் விஷால் ஜோடியாக அறிமுகம் ஆகி கூட பெரிய அளவுக்கு ஹிட் ஆகவில்லை.

Image result for thegidi movie

இந்நிலையில் இவர் இப்பொழுது அசோக் செல்வன் ஜோடியாக ஒரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தை அறிமுக இயக்குனர் ஷியாம் சந்தீப் இயக்குகிறார்.

Image result for thegidi movie

இந்த படம் ஒரு காதல் நிறைந்த மர்டர் மிஸ்டரி படமாகும். ஏற்கனவே ஜனனி ஐயர் மற்றும் அசோக் செல்வன் தெகிடி படத்தில் ஜோடியாக நடித்தது குறிப்பிடத்தக்கது. 


మరింత సమాచారం తెలుసుకోండి: