மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தற்பொழுது பல படங்களில் நடித்து வருகிறார். சீனு ராமசாமியின் மாமனிதன், தியாகராஜன் குமாரராஜாவின் சூப்பர் டீலக்ஸ், இது போக இன்னும் பல படங்கள். இப்பொழுது அடுத்ததாக ஒரு படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார்.

Image result for vijay sethupathi and anjali

அறிமுக இயக்குனர் டெல்லி பிரசாத் இயக்கத்தில் இவர் நடிக்க உள்ள இந்த படம் துக்ளக் என்று பெயரிடப்பட்டுள்ளது. இதற்கு சீதக்காதி மற்றும் நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் இயக்குனர் பாலாஜி தரணீதரன் வசனம் எழுத தொன்னூற்றி ஆறு புகழ் கோவிந்த வசந்தா இசையமைக்கவுள்ளார்.

Image result for vijay sethupathi and anjali

இந்த படத்தில் விஜய் சேதுபதி அரசியல்வாதியாக நடிக்க போகிறாராம். ஜூன் மாதத்தில் துக்ளக் ஷூட்டிங் தொடங்கும் என்று கூறப்படுகிறது, மேலும் இப்படத்தை லலித்குமார் தயாரிக்கிறார்.


మరింత సమాచారం తెలుసుకోండి: