Indiaherald Group of Publishers P LIMITED

X
close save
crop image
x
Tue, Oct 15, 2019 | Last Updated 12:04 am IST

Menu &Sections

Search

சிம்ரனுடன் சேரும் த்ரிஷா!

சிம்ரனுடன் சேரும் த்ரிஷா!
சிம்ரனுடன் சேரும் த்ரிஷா!
http://apherald-nkywabj.stackpathdns.com/images/appleiconAPH72x72.png apherald.com
நடிகை த்ரிஷா தொண்ணூற்றி ஆறு படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றிக்கு பிறகு பல புதிய படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார். சென்ற வாரம் தான் எங்கேயும் எப்போதும் புகழ் இயக்குனர் சரவணனின் அடுத்த படத்தில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள வேடத்தில்  நடிக்க ஒப்பந்தமானார்.

trish-trisha-simran

இந்நிலையில் அடுத்ததாக சுமந்த் என்ற இயக்குனரின் அடுத்த படத்திலும் நடிக்க த்ரிஷா ஒப்பந்தமாகியுள்ளார். இதில் சர்ப்ரைஸ் என்னவென்றால் இந்த படத்தில் இன்னொரு கதாநாயகியும் உள்ளார்.

trish-trisha-simran

அவர் வேறு யாருமல்ல, தொண்ணூறுகளின் இடுப்பழகி சிம்ரன் தான். ஏற்கனவே த்ரிஷாவின் முதல் படமான ஜோடியில் சிம்ரன் தான் ஹீரோயின், மேலும் பேட்ட படத்தில் இருவருமே சமீபத்தில் தான் சூப்பர்ஸ்டார் ஜோடியாக நடித்தனர். இந்த படத்திலும் மீண்டும் கைகோர்த்து நடிக்க உள்ளனர் இரண்டு இடுப்பழகிகளும். 


trish-trisha-simran
5/ 5 - (1 votes)
Add To Favourite
More from author
About the author

Nanotechnology Degree Holder. Movie Geek. Crazy about comics and cartoons. Hardcore Cricket Lover. Photoshop Professional