Indiaherald Group of Publishers P LIMITED

X
close save
crop image
x
Tue, Oct 15, 2019 | Last Updated 10:19 am IST

Menu &Sections

Search

சிம்புவுடன் சேரும் ஜெய்!

சிம்புவுடன் சேரும் ஜெய்!
சிம்புவுடன் சேரும் ஜெய்!
http://apherald-nkywabj.stackpathdns.com/images/appleiconAPH72x72.png apherald.com
நடிகர் ஜெய் கடைசியாக ஜருகண்டி என்ற படத்தில் நடித்தார். அதனை அடுத்ததாக நீயா 2  என்ற பாம்பு சம்பந்தப்பட்ட படத்தில் கவர்ச்சி நாயகிகள் கேத்ரீன் ட்ரீஸா, லட்சுமி ராய் மற்றும் வரலக்ஷ்மி சரத்குமாருடன் நடித்து வருகிறார். இந்நிலையில் அடுத்ததாக இவர் ஒரு படத்தில் இரண்டாம் நாயகனாக ஒப்பந்தமாகியுள்ளார்.

str-jai-combo

அந்த படம் வேறு எதுவும் இல்லை, சிம்பு நடிக்கவிருக்கும் மாநாடு தான். வெங்கட் பிரபு இயக்க சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இந்த படத்தில் தான் ஜெய் நடிக்கவுள்ளார்.

str-jai-combo

ஏற்கனவே சிம்புவும் ஜெய்யும் வேட்டை மன்னன் படத்தில் நடிப்பதாக இருந்து கைவிடப்பட்டது. மேலும் ஜெய் சிம்பு நடித்த வாலு மற்றும் இது நம்ம ஆளு படங்களில் கெஸ்ட் ரோல்களில் தலைகாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.    


str-jai-combo
5/ 5 - (1 votes)
Add To Favourite
More from author
மாதுளை பழத்தின் பயன்கள்!
சூப்பர்ஸ்டாரின் இமயமலை பயணம்!
மீண்டும் ட்ராமா போட்டசிம்பு!
ஹவுஸ்ஃபுல் 4 அக்டோபர் 25 திரையில் வெளியாக உள்ளது
உலத்திரைப்பட விழாவிற்கு தேர்வான பார்த்திபனின் “ஒத்த செருப்பு சைஸ் 7” !
'கோலவிழி பத்ரகாளி தாயே' - இசை ஆல்பம் வெளியீடு
நவம்பரில் வெளியாகிறது 'இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு'
கமலை சந்தித்த சாண்டி!
சூர்யா படத்தில் விஸ்வாசம் குழுவினர்!
அசுரனை பாராட்டிய கமல்ஹாசன்!
ஜெயம் ரவி அடுத்த படடைட்டில்!
கார்த்திக் சுப்புராஜின் படத்தில் கீர்த்தி சுரேஷ்!
காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நடிகர் விஜய் சேதுபதி கருத்து!
About the author

Nanotechnology Degree Holder. Movie Geek. Crazy about comics and cartoons. Hardcore Cricket Lover. Photoshop Professional