நடிகை பூஜா ஹெக்டே மிஸ்கினின் முகமூடி படத்தில் அறிமுகம் ஆனவர். அந்த படம் படு தோல்வி அடைந்தது. இதனை அடுத்ததாக நடித்த தெலுங்கு படங்கள் முகுந்தா மற்றும் ஒக்க லைலா கோசம் படங்களும் பிளாப், ஹிந்தியில் நடித்த படமான மொஹெஞ்சொதாரோ படமும் பிளாப்.

Image result for pooja hegde hot

ஆனால் அல்லு அர்ஜுன் ஜோடியாக நடித்த படமான துவ்வாடா ஜெகந்நாதம் படம் இவர் மார்க்கெட்டை தூக்கி நிறுத்தியது. காரணம் இதில் இவர் டூ பீஸ் பிகினி உடையில் அரை நிர்வாணமாக நடித்து தாராளமாக கவர்ச்சி தாண்டவம் ஆடினார்.

Image result for pooja hegde hot

இதனை அடுத்ததாக மகேஷ் பாபு படம் மற்றும் ஜுனியர் என்.டி.ஆர் படங்களும் நடித்தார். இப்பொழுது அல்லு அர்ஜுன் மற்றும் த்ரிவிக்ரம் இணையும் படத்தில் இவரை மீண்டும் நடிக்க வைக்க உள்ளதாக தகவல்கள் வருகின்றன. த்ரிவிக்ரமுடன் அரவிந்த சமேதா படத்தில் இவர் முன்னரே பணியாற்றினார்.


మరింత సమాచారం తెలుసుకోండి: