நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சமீபத்தில் கனா படத்தில் பெண் கிரிக்கெட் வீராங்கனையாக நடித்திருந்தார். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் வெளியான அந்த படம் சூப்பர்ஹிட் ஆனது. இதனை அடுத்ததாக அவர் இரண்டு தெலுங்கு படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார்.

Image result for aishwarya rajesh apherald

அவற்றில் ஒன்றை தமிழில் சலீம் மற்றும் சதுரங்க வேட்டை 2  ஆகிய படங்களை எடுத்த நிர்மல் குமார் இயக்குகிறார். இதில் இவரது தந்தையாக கஜினி வில்லன் பிரதீப் ராவத் நடிக்க, இந்த படத்தில் ஒரு மல்யுத்த வீராங்கனையாக நடிக்கவுள்ளார் ஐஸ்வர்யா.

Image result for aishwarya rajesh apherald

குடும்பமே  மல்யுத்த குடும்பமாக இருக்க கிராமத்தில் அராதாக திரியும் ஐஸ்வர்யா குடும்பத்துக்காக மல்யுத்தம் செய்து கப் ஜெயிப்பதே கதையாகும்.


మరింత సమాచారం తెలుసుకోండి: