நடிகர் மற்றும் நடன புயல் பிரபுதேவா கடந்த சில ஆண்டுகளாக இயக்கத்திற்கு லீவ் விட்டு விட்டு படங்களில் ஹீரோவாக நடித்து தள்ளிக் கொண்டிருக்கிறார். நடித்த பல படங்களில் தேவி மற்றும் சுமாராக ஓடியது. குலேபகாவலி படு தோல்வி அடைந்தது, களவாடிய பொழுதுகள் வந்த சுவடே தெரியாமல் ஓடி போனது.

Image result for prabhu deva pon manickavel

அடுத்ததாக தேள், சங் மாங் யங், ஊமை விழிகள் என பல படங்களில் நடித்து வரும் இவரின் நடிப்பில் அடுத்ததாக வர உள்ளது பொன் மாணிக்கவேல்.

Image result for prabhu deva pon manickavel

கண்டேன் என்ற சாந்தனு படத்தில் அறிமுகமான முகில் செல்லப்பன் இயக்கியுள்ள இந்த படத்துல ஒரு நேர்மையான காவல்துறை அதிகாரியாக முதல் முறையாக பிரபுதேவா நடித்துள்ளார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளார்.


మరింత సమాచారం తెలుసుకోండి: