நடிகர் சிவகார்த்திகேயன் சென்ற ஆண்டு கனா படத்தின் மூலமாக தயாரிப்பாளர் ஆகவானார். ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் சத்யராஜ் நடித்த அந்த கிரிக்கட் படம் சூப்பர்ஹிட் ஆனது.

Image result for siva apherald

இதனை அடுத்ததாக சிவகார்த்திகேயன் அடுத்ததாக தயாரித்துள்ள படம் நெஞ்சம் உண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா.
இந்த படத்தை அறிமுக இயக்குனர் கார்த்திக் வேணுகோபால் இயக்க விஜய் டிவி ரியோ ஹீரோவாக நடித்துள்ளார். 


మరింత సమాచారం తెలుసుకోండి: