நடிகர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி சு.அருண்குமார் இயக்கத்தில் சேதுபதி மற்றும் பண்ணையாரும் பத்மினியும் படங்களில் நடித்த பின்னர் நடித்துள்ள படம் தான் சிந்துபாத்.

Image result for sindhu baad vijay sethupathi

இந்த படத்தை வன்சன் மூவிஸ் தயாரிக்க அடுத்த மாதம் வெளியாகவுள்ளது. இந்த படத்தில் விஜய் சேதுபதி ஜோடியா அவரது இறைவி ஜோடி அஞ்சலி நடித்துள்ளார்.

Image result for sindhu baad vijay sethupathi anjali

மேலும் விஜய் சேதுபதி மகன் சூர்யா முழுநீள வேடத்தில் நடிக்க விஜய் சேதுபதி மற்றும் சூர்யா படத்தில் தென்காசியில் சிறு திருடர்களாக நடித்துள்ளனர். 


మరింత సమాచారం తెలుసుకోండి: