நடிகை கங்கண ரணவத் மூன்று முறை தேசிய விருது பெற்றவர் ஆவார். கடைசியாக இவர் மணிகர்ணிகா படத்தில் ஜான்சி ராணி வேடத்தில் நடித்திருந்தார்.

Image result for kangana apherald


இதனை அடுத்ததாக இயக்குனர் ஏ. எல். விஜய் உருவாக்கத்தில் வர உள்ள தலைவி படத்தில் கங்கனா ரணாவத் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

Image result for kangana apherald


இந்த படம் முன்னாள் தமிழ் நாட்டு முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கை படம் ஆகும். தமிழ் மற்றும் ஹிந்தியில் உருவாகும் இப்படத்திற்கு கங்னவுக்கு இருபத்தி நான்கு கோடிகள் சம்பளம் கொடுக்க படவுள்ளது .



మరింత సమాచారం తెలుసుకోండి: