நடிகர் சூர்யா தன்னை வைத்து அயன் மற்றும் மாற்றான் படங்களை இயக்கிய இயக்குனரான கே.வி. ஆனந்த் இயக்கத்தில் அடுத்ததாக காப்பான் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

Image result for kaapaan sayyeshaa

இந்த படத்தில் சூர்யா பாதுகாப்பு படை வீரராக நடிக்க மோகன்லால் இந்திய பிரதமராக நடித்துள்ளார். மேலும் ஆர்யா வில்லனாக நடிக்க அவரது மனைவி சாயிஷா சூர்யா ஜோடியாக நடித்துள்ளார்.

Related image

லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இந்த காப்பான் படம் ஆகஸ்டு முப்பதாம் தேதி வெளியாகவுள்ளது. 


మరింత సమాచారం తెలుసుకోండి: