நடிகை நிவேதா தாமஸ் பல தமிழ் படங்களில்  நடித்துள்ளார். கமல் நடித்த பாபநாசம் படத்தில் கமலின் மகளாக நடித்தவர், ஜில்லா படத்தில் மோகன்லாலின் மகளாக நடித்திருந்தார். ஜெய் ஜோடியாக நவீன சரஸ்வதி சபதம்  படத்தில் நடித்திருந்தார்.



இதன் பின்னர் இவர் தெலுங்கு திரை படங்களில் நடிக்க போய்விட்டார். அங்கே நாணி உட்பட பல ஹீரோக்களுடன் ஹிட் படங்களில் நடித்தவர் இப்பொழுது மீண்டும் தமிழுக்கு வரவுள்ளார்.



சூப்பர்ஸ்டார் ரஜினி ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ள படமான தர்பார் படத்தில் சூப்பர்ஸ்டார் மகளாக நிவேதா தாமஸ் நடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 


మరింత సమాచారం తెలుసుకోండి: