இயக்குனர் மற்றும் நடிகர் சசிகுமார் கிராமத்து படங்களில் இருந்து விலகி ஒரு ஆக்ஷன் அட்வென்ச்சர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சலீம் மற்றும் சதுரங்க வேட்டை 2  படங்களை இயக்கிய நிர்மல் குமார் இயக்கி வருகிறார்.

Image result for sarathkumar namitha

இந்த படத்தில் இயக்குனர் இமயம் பாரதிராஜா  ஒரு முக்கிய வேடத்தில் சசிகுமாரின் தந்தையாக நடித்துள்ளார். ஏற்கனவே இவர் சசிகுமாருடன் இயக்குனர் சுசீந்திரனின் கபடி படமான கென்னடி க்ளப்பில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் மும்பை ஐ.பி.எஸ் அதிகாரியாக இந்த படத்தில் நடித்துள்ளாராம். நாற்பதுக்கும் மேற்பட்ட மும்பை மாடல் அழகிகள் முக்கிய கதாபாத்திரங்களில் தோன்ற உள்ளார்களாம். 


మరింత సమాచారం తెలుసుకోండి: