நடிகர் சந்தானம் சமீபத்தில் நடித்த தில்லுக்கு துட்டு 2 திரைப்படம்   நல்ல வெற்றியை  பெற்றதை அடுத்ததாக  அவர் ஜான்சன் இயக்கி வரும் A1 படத்தில் நடித்து வருகிறார்.  இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

Image result for santhanam apherald

இந்நிலையில் ஜெயம்கொண்டான் படத்தில்  இயக்குனராக அறிமுகமாகி சமீபத்தில் பூமராங் உள்பட பல திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் ஆர்.கண்ணன் இயக்கும் அடுத்த படத்தில் ஹீரோவாக சந்தானம் நடிக்கவுள்ளார் என்று அறிவிக்க பட்டுள்ளது.

Image result for santhanam apherald

ஆர்.கண்ணன் கம்பெனியான மசாலாபிஸ் மற்றும் எம்.கே.ராம்பிரசாத் இணைந்து தயாரிக்கும் இந்த திரைப்படம்  ஜூன் மாதம் தொடங்கி டிசம்பரில் ரிலீஸ்  செய்யப்போவதாக அறிவிக்கப் பட்டுள்ளது.  சந்தானம் ஜோடியாக நடிக்கும் நடிகை , தொழில்நுட்ப கலைஞர்களின் அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.


మరింత సమాచారం తెలుసుకోండి: