தல அஜித் நடித்த பில்லா, ஆரம்பம்   படங்களை இயக்கிய இயக்குனர் விஷ்ணுவர்தன் இந்தி படம்  இயக்குவதற்கான  பணியில் இருந்தார். கார்கில் ஹீரோ  விக்ரம் பாத்ரா அவர்களின் வாழ்க்கை   நிகழ்வுகள் தான்  இந்த படம்.

Image result for ajith vishnuvardhan

இந்த நிலையில் இந்த படத்திற்கு ஷேர்ஷா  என்ற டைட்டிலை  விஷ்ணுவர்தன் அறிவித்துள்ளார். சித்தார்த் மல்ஹோத்ரா, கியாரா அத்வானி  நடிக்கும் இந்த படத்தை பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் கரண்ஜோஹர் தயாரிக்கவுள்ளார்.   

Image result for ajith vishnuvardhan


விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும்,   முழு ஒத்துழைப்பு கொடுத்த விக்ரம்  குடும்பத்திற்கு நன்றி என்று விஷ்ணுவர்தன் கூறியுள்ளார்.


మరింత సమాచారం తెలుసుకోండి: