நடிகர் சந்தனம் விஜய் டிவியின் பிரபலமான சகல வெர்சஸ் ரகள மற்றும் லொள்ளு சபா நிகழ்ச்சிகள் மூலமாக தான் மிகவும் பேமஸாகி அதனால் சினிமாவுக்கு சிம்பு மற்றும் டி.ராஜேந்தரால் அறிமுகம் செய்யப்பட்டார். நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் ஹீரோவின் ன் நண்பனாக நடித்து தள்ளி காமெடி அதகளம் செய்த பின்னர் அவர் இன்று ஒரு ஹீரோவாக உள்ளார்.

Image result for santhanam apherald

சக்க  போடு போடு ராஜா  பட தோல்விக்கு பின்னால் தில்லுக்கு துட்டு 2 படம் ஹிட் ஆகவே குஷியில் அடுத்ததாக A1  என்ற படத்தில் நடித்து முடித்துள்ள சந்தானம் அடுத்ததாக அதே லொள்ளு சபா மூலமாக சினிமாவுக்கு வந்தவரான இன்றைய டாப் காமெடியன் யோகி பாபுவோடு கூட்டணி போட்டு டகால்டி என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.

Image result for santhanam apherald

இந்த படத்தை ஷங்கரின் உதவியாளராக இருந்த விஜய் ஆனந்த் என்பவர் இயக்கியுள்ளார். 


మరింత సమాచారం తెలుసుకోండి: