நடிகை தமன்னா சில காலமாக பெரிய அளவில் ஹிட் எதுவும் இல்லாமல் இருந்து வந்தார். தெலுங்கிலும் நடித்த படங்கள் எல்லாம் பிளாப் ஆகின, லேசாக கவர்ச்சி காட்டி நடித்த நா நுவ்வே, நெக்ஸ்ட் ஏன்டி படங்களும் பிளாப் ஆகின. ஐட்டம் சாங் கூட அதிரடியாக ஆடி பார்த்தார், அதுவும் வொர்க் அவுட் ஆகவில்லை.

Image result for tamanna devi apherald

இந்த ஆண்டின் ஆரம்பத்தில் கவர்ச்சி பார்முலாவை பிடித்தார் தமன்னா. தெலுங்கில் வெளியாகி நூற்றி நாற்பது கோடி வசூல் செய்த படமான F2  பன் அண்ட் ப்ரஸ்ட்ரேஷன் படத்தில் படு செக்சியாக டூ பீஸ் பிகினி காட்சிகள், மற்றும் கிர்ரா கிர்ரா என்ற அதிரடி பாடல் என கவர்ச்சி மழை பொழிந்தார்.

Image result for tamanna devi apherald

இப்பொழுது தமிழிலும் ஹிட் அடிக்கலாம் என்று தேவி 2  படத்திலும் பொண்டாடினா ரெடி ரெடி என்ற படு கிளாமரான பாடலில் தன் இடை அழகை தாண்டி, தொடை அழகு, மார்பழகு என காட்டி ஆட்டி அதிரடி கவர்ச்சி ஆட்டம் ஆடியுள்ளார். தமன்னாவின் அரை நிர்வாண நடனத்தை பார்த்து மற்ற முன்னணி நடிகைகள் ஆடிப்போயுள்ளனர். 


మరింత సమాచారం తెలుసుకోండి: