சசிகுமார் தற்பொழுது நாடோடிகள் 2, கொம்பு வச்ச சிங்கம்டா,கென்னடி கிளப் ஆகிய படங்களில் நடித்து முடித்த நிலையில் அடுத்ததாக ஒரு படத்தில்  நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

Image result for sasikumar rajavamsam

இயக்குனர் சுந்தர் சி உதவியாளர் கதிர்வேலு என்பவர் இந்த படத்தை இயங்குவதாகவும்  இந்த படத்திற்கு ராஜவம்சம் என்று பெயர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சசிகுமாரின்  ஜோடியாக  நிக்கி கல்ரானி நடிக்கவுள்ளார்.


இவர்கள் தவிர  சதீஷ், யோகிபாபு,  தம்பிராமையா, ராதாரவி, நிரோஷா என கிட்டத்தட்ட  49 பிரபலங்கள் இந்த படத்தில் நடிக்கிறார்களாம்.சசிகுமாரின் 19வது படமான ராஜவம்சம்  படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைக்க ஒப்பந்தமாகி உள்ளார். 


మరింత సమాచారం తెలుసుకోండి: