சூர்யா-செல்வராகவன் கூட்டணியில் உருவாகிய என்.ஜி.கே  படம்  31ஆம் தேதி  ரிலீஸாகவுள்ள நிலையில்  இந்த படம் சென்சாருக்கு சென்றது.என்.ஜி.கே  படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் படத்திற்கு யூ சான்றிதழ் அளித்தனர்.

Image result for ngk apherald

சென்சார்   அடுத்து  படத்தின் புரமோஷன்  தீவிரமாக நடந்து வருகிறது. ரகுல் ப்ரித்திசிங், சாய்பல்லவி, உமா , இளவரசு, பொன்வண்னன், பாலாசிங், தலைவாசல் விஜய், வேலராமமூர்த்தி  உள்பட பலர் நடித்துள்ள என்.ஜி.கே படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.


ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்  தயாரித்துள்ள இந்த படம் ஒரு அரசியல் படமாக  உருவாகியுள்ளது. 


మరింత సమాచారం తెలుసుకోండి: