முன்னணி காமெடி நடிகரான யோகிபாபு  நடித்த தர்மபிரபு  படப்பிடிப்பு முடிவடைந்து  ரிலீஸ் தேதி  எதிர்பார்க்கப்படும்  நிலையில் யோகிபாபு  நடித்த இன்னொரு படத்தின் படப்பிடிப்பு  முடிவுக்கு வந்தது.

Image result for pannikutty movie

யோகிபாபு நடிப்பில் அனுசரன் இயக்க லைகா நிறுவனம் தயாரித்து வந்த பன்னிக்குட்டி படத்தின் படப்பிடிப்பு  பிப்ரவரி மாதம் தொடங்கி  நான்கே மாதத்தில்  படப்பிடிப்பு  முடிவடைந்துள்ளது.


விரைவில் போஸ்ட் புரடொக்சன் பணி தொடங்கி விரைவில் இந்த படம் ரிலீஸ் ஆகி விடும். கருணாகரன்,  திண்டுக்கல் லியோனி , லட்சுமி ப்ரியா , ராமர்  உள்பட பலர் நடித்துள்ள பன்னிக்குட்டி  படத்திற்கு ஆண்டவன் கட்டளை , கிருமி  படங்களுக்கு இசையமைத்த  கிருஷ்ணகுமார் இசையமைத்துள்ளார். 


మరింత సమాచారం తెలుసుకోండి: