மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்து முடித்த   சிந்துபாத்  ரிலீசுக்கு தயாராக உள்ள நிலையில்   ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நடிகர் விஜய்சேதுபதி, சிந்துபாத் பட அறிவிப்பு ஒன்றை தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

Image result for sindhubaadh

சிந்துபாத் படத்தின்  ராக்ஸ்டார் ராபர் என்ற சிங்கிள் வீடியோ பாடல்  29ஆம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளார். யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த பாடல் சிறப்பாக இருக்கும்  என எதிர்பார்க்கப்படுகிறது.


அஞ்சலி, லிங்கா, விஜய் சேதுபதி  மகன் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படத்தை பண்ணையாரும் பத்மினியும் மற்றும் சேதுபதி படங்களை இயக்கிய அருண்குமார் இயக்கியுள்ளார். சிந்துபாத் படத்தை கே புரடொக்சன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. 


మరింత సమాచారం తెలుసుకోండి: