மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடித்த மாமனிதன்,சிந்துபாத் படங்கள் ரிலீசுக்கு தயாராகிவிட்டது. அவரது நடிப்பில் சங்கத்தமிழன், லாபம் படங்களின் படப்பிடிப்பு  நடந்து வருகிறது.

Image result for vijay sethupathi apherald

இந்நிலையில் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ்  அடுத்த தயாரிப்பில் அறிமுக இயக்குனர் விருமாண்டி இயக்கத்தில்  ஒரு படத்தில் விஜய்சேதுபதி நடிக்கவுள்ளார்.  படத்தில் அவர் சிறப்பு தோற்றத்தில்  நடிக்கவுள்ளதாக கூறப்படுகிற நிலையில் இதில் விஜய்சேதுபதி  ஜோடியாக  நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கவுள்ளார். 

Image result for vijay sethupathi apherald

ஏற்கனவே விஜய்சேதுபதியுடன், ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், தர்மதுரை,   வெளிவராத இடம் பொருள் ஏவல்  படங்களில் நடித்த நிலையில் 5வது முறையாக ஜோடி சேருகிறார்.


మరింత సమాచారం తెలుసుకోండి: