விஜய் ஆண்டனி, அர்ஜூன்  நடித்த கொலைகாரன்  படம் கடந்த மாதமே வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில் பின்   படம் ஜூன் 5ஆம் தேதி வெளியாகும் என்று கூறப்பட,  இந்த படத்தின் புதிய ரிலீஸ் தேதி  அறிவிக்கப்பட்டுள்ளது.

Image result for kolaikaaran

கொலைகாரன்  படம்  7ஆம் தேதி வெளியாகவிருப்பதாக படக்குழுவினர்களால்  அறிவிக்கப்பட்டு, ரிலீஸ் தேதி  கூடிய புதிய போஸ்டரும் வெளியாகியுள்ளது.


த்ரில் படமான கொலைகாரன் படத்தில் விஜய் ஆண்டனி  ஜோடியாக ஆஷ்மி, போலீஸ் அதிகாரியாக ஆக்சன் கிங் அர்ஜூன்  நடித்துள்ளனர். மேலும்  படத்தில் நாசர், சத்யன், ஜான் விஜய் உள்பட பலர் நடித்துள்ளனர். ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் இந்த படம் உருவாகியுள்ளது. 


మరింత సమాచారం తెలుసుకోండి: