தல அஜித் நடித்த விஸ்வாசம் சூப்பர் ஹிட்  படத்தை அடுத்து சத்யஜோதி பிலிம்ஸ்  தற்போது இரண்டு படங்களை தயாரித்து வருகிறது, அவற்றில் ஒரு படம்தான் துரை  இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் பெயரிடப்படாத படம், படத்தில் தனுஷ் ஜோடியாக சினேகா நடித்து வருகிறார்.

Image result for dhanush kajal apherald

இந்நிலையில் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடிக்கும் தனுஷ் 35  படத்தை முண்டாசுப்பட்டி மற்றும் ராட்சசன் ஆகிய இரண்டு வெற்றிப்படங்களை


இயக்கிய இயக்குனர் ராம்குமார் இயக்கவுள்ளதாக  அறிவிக்கப்பட்டுள்ளது.  தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்க  உருவாகி வரும் அசுரன்  படத்தின் படப்பிடிப்பு  இறுதிக்கட்டத்தில் உள்ளது.


మరింత సమాచారం తెలుసుకోండి: